காத்திரு

சிங்கம் புலி சிறுத்தை ......
புசித்த பின் .....
புசிக்க .....
பசியுடன் காத்திருக்கும் ....
பிணம் தின்னி பறவைகள் ....
தங்கள் முறை வரும் வரை .......

வாய்ப்பு வரும் வரை ......
நீயும் காத்திரு .......
பிணம் தின்னி பறவையாய்.....
சகலதும் கிட்டும் ....
சர்வமும் எட்டும் .......

எழுதியவர் : (11-Feb-14, 11:04 am)
Tanglish : kaathiru
பார்வை : 193

மேலே