டிக்கெட்

அன்பே ..........
இனி நீ
பேருந்தில் சென்றால்
டிக்கெட் வாங்காதே !
உன்னை
சுமந்து செல்வதற்கு
பேருந்து
உன்னிடம்
டிக்கெட் வாங்கட்டும் !

எழுதியவர் : குருச்சந்திரன் (11-Feb-14, 10:20 am)
Tanglish : ticket
பார்வை : 169

மேலே