எனக்கும் இனிப்பு தயாரிக்கத் தெரியும்

மின்னலை வைத்து
நான் பொரித்து எடுத்த
குலோப் ஜாமூன்கள்....

அவளது
நடந்து நெளிந்த இடையால்
நர்த்தனமாடிய
சடைக் குஞ்சங்கள்......!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (11-Feb-14, 3:37 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 68

மேலே