ப்ளீஸ்

மேடம்...ஒரு அஞ்சு நிமிஷம் வெளில வெய்ட் பண்ணுங்க...

எதுக்கு டாக்டர் ?

தெர்மா மீட்டர் வெச்சு டெம்பரேசர் பார்க்கணும்...நீங்க பக்கத்துல இருக்கறதால இவரு வாயைத் திறக்க மாட்டேங்கறார்.

எழுதியவர் : முரளிதரன் (11-Feb-14, 9:27 pm)
பார்வை : 238

சிறந்த நகைச்சுவைகள்

மேலே