நகைச்சுவை

என்ன இவ்வளவு சோகமா இருக்கீங்க...
என்னோட வைஃப் ஒரு மாசம் என்கூட பேசமாட்டேன் என்று சொல்லிட்டா.
அதுக்கு நீங்க சந்தோஷம் தானே படணும்...
எப்படிங்க...இன்னையோட அந்த ஒரு மாசம் முடியுதே

எழுதியவர் : அசோக் பிரியன் (12-Feb-14, 8:29 am)
Tanglish : nakaichchuvai
பார்வை : 195

சிறந்த நகைச்சுவைகள்

மேலே