பட்டாம் பூச்சி பக்கம்வா
பட்டாம் பூச்சி பட்டாம் பூச்சி
பக்கம் எந்தன் பக்கம் வா
எட்டா வானம் எட்டிப் பிடிக்க
நினைக்காதே அது முடியாது
உந்தன் சிறகால் உலகைச் சுற்றி
வரவும் ஆயுள் போதாது
எந்தன் கையில் வந்த மா்ந்தால்
எனக்குக் கவலை கிடையாது
பட்டாம் பூச்சி பட்டாம் பூச்சி
பக்கம் எந்தன் பக்கம் வா
எட்டா வானம் எட்டிப் பிடிக்க
நினைக்காதே அது முடியாது
உந்தன் சிறகால் உலகைச் சுற்றி
வரவும் ஆயுள் போதாது
எந்தன் கையில் வந்த மா்ந்தால்
எனக்குக் கவலை கிடையாது