ஊக்கம்

அடியோடு என்னை நீவிர் வெட்டி சாய்த்தாலும் !

துளிர் விடுவேன் ஆணிவேரிலிருந்தவது ! !

ஊக்கம் என்னும் மழை துளி என்னுள் இருப்பதனால் ! !
- ஹாசினி

எழுதியவர் : ஹாசினி(இந்து மதி ) (12-Feb-14, 5:10 pm)
Tanglish : ookkam
பார்வை : 176

சிறந்த கவிதைகள்

மேலே