மறுபடியும்

விழுந்த மலர் சென்று
ஒட்டிக்கொண்டது கிளையில்-
வண்ணத்துப்பூச்சி...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (12-Feb-14, 6:44 pm)
Tanglish : MARUPADIYUM
பார்வை : 62

மேலே