காதல் மொத்தல்
இவங்க எல்லாம் தொடப்பத்தோட எங்க போறாங்க?
பொது இடங்களில் காதலர் தினம் கொண்டாடறனு சொல்லிட்டு அநாகரிகமாக நடந்துக்கறவங்கள மொத்துவது போல பாவலாக் காட்டி போலீசில பிடிச்சுக் குடுக்கப் போறாங்களாம்.
கெட்டுப் போறத கொண்டாடக் கூட ஒரு தினம் தேவையா?