காதல் கவிதை முப்பது

மூத்த காதல் முடிவில் தெரியும்
இனியும் காதல் இளமையில் பிறக்கும்
பிறந்தது பிறந்ததாய் முடிந்தது முடிந்ததாய்
காதலில் நீ செய்க காலமெல்லாம்
கருத்துள்ள பாடம்
-இப்படிக்கு முதல்பக்கம்

எழுதியவர் : கௌரிசங்கர் (12-Feb-11, 12:59 am)
சேர்த்தது : gowrishankar
பார்வை : 305

மேலே