ஒரு முள்ளின் ஏக்கம்

உலகமே..என்னை வெறுத்தாலும்...
உள்ளத்தால் மகிழ்வுற்றேன்...
உனதருகில் உள்ளதை எண்ணி...
உடனிருந்ததை மறந்து...
உதறி விட்டுச் சென்றாயே...
ஊரைச்சுற்றும் """காற்றை""" நம்பி....

எழுதியவர் : கவிஞர். நா.பிரகாஷ் (13-Feb-14, 8:59 pm)
Tanglish : oru mullin aekkam
பார்வை : 95

மேலே