காதலர்களுக்கு மட்டும்

பெயர்: லவ்
பிறந்த நாள்: 14.02.0000
பழைய முகவரி: மனம்
புதிய முகவரி: பணம்
இன்று விரும்புவது: பூங்கா
நாளை விரும்புவது: "மாங்கா"
நண்பர்கள்: ஏமாந்த அனைவரும்
எதிரிகள்: அண்ணன்கள்
பிடித்த வாசகம்: காதல் செய்;கல்யாணம் தவிர்
வெறுப்பது: எட்டி பார்ப்பவர்கள்,சுண்டல் விற்கும் பையன்கள்
நீண்ட கால சாதனை: ஆண்களுக்கு-நீண்ட தாடி;
பெண்களுக்கு - நீண்ட தாலி
சமீப மகிழ்ச்சி: தோழிகள் காதலர்களாக மாறுவது
சமீப எரிச்சல்:காதல் திருமணத்தில் முடிவது
பிடித்த பூ: கற்பூ
பிடித்த நடிகர்கள் : பிரபு தேவா, ஆன்ரியா,சிம்பு!!!
ஆதலால் காதல் செய்வீர்.

எழுதியவர் : (13-Feb-14, 10:22 pm)
பார்வை : 110

மேலே