♥அவள் நினைவில் நான்-37♥

என் இதயத்தின்
துடிப்பு உயிர் என்றால்
உயிரின் துடிப்பு
உன் நினைவு தான்
அன்பே....!!!

எழுதியவர் : இதயவன் (13-Feb-14, 10:23 pm)
பார்வை : 151

மேலே