காதலோடு ஒரு வாழ்த்து - இரண்டு

காதலோடு ஒரு வாழ்த்து - இரண்டு

மேகங்கள் சூழ்ந்த பூமிப் பந்தை
மெல்ல தொலைநோக்கியில் கண்டபோது

காட்சியில் தெரிந்தது இனிய
காதலர் தின வாழ்த்து - இதோ....

பறக்கும் மேகங்கள் அமைத்த பச்சை இதயத்தை
பார்க்கிறேன் - காரணம் - பாரதத்தில் இன்று....

காதலர் தின கொண்டாட்டம் ( 14.2.2014 ) அதை
கண்டிக்க நடந்த போராட்டத்திற்கும்......

அந்த முகில்கள் நிழல் கொடுத்தது...மேன்மைமிகு
காதலின் மென்மையை எனக்கு உணர்த்தியது..

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (14-Feb-14, 3:10 am)
பார்வை : 106

மேலே