கிரகப் பிரவேஷம்

என் ....
இளமைகளை ரணமாக்கி .....
இதயத்தில் .....
ஏமாற்ற ஈயத்தை ....
காய்ச்சி ஊற்றியவள்.....
இன்று ....
இன்னொருவன் இதயத்தில் ....
குடியேற .....
பால் காய்ச்சுகிறாள்....
கிரகப் பிரவேசத்திற்கு ......