"புற்று நோய் மருந்து"
மாதம் பத்தாயிரம் சம்பளம்..
பந்தாவாய் பார்ட்டி கொடுத்தான்...
"புகை,மது விருந்து"
.....
பத்து வருடங்களுக்கு பிறகு,
அவன் பெற்றான்...
"புற்று நோய் மருந்து"
மாதம் பத்தாயிரம் சம்பளம்..
பந்தாவாய் பார்ட்டி கொடுத்தான்...
"புகை,மது விருந்து"
.....
பத்து வருடங்களுக்கு பிறகு,
அவன் பெற்றான்...
"புற்று நோய் மருந்து"