ஆடவில்லை

தோல்வியின் பாதையில
நடந்து வந்ததால்
வெற்றியிலும்
நடக்க தோன்றவில்லை
அமைதியாய் அமர
தோன்றது

எழுதியவர் : Bala (12-Feb-11, 11:24 am)
சேர்த்தது : Balakumaran
பார்வை : 466

மேலே