3 ரூபாய் புண்ணியம் சேக்கல...
"தம்பி,சாப்பிட்டு மூணு நாளாகுது..
டீக்குடிக்க 3 ரூபாய் கொடுப்பா"
என்று கேட்ட மூதாட்டியை முறைத்து பார்த்தான்...
3 ரூபாய் சிகரெட்டை புகைத்தபடியே,
என்னை போல் ஒருவன்....
3 ரூபாய் புண்ணியம் சேர்க்காதவன்.....
"தம்பி,சாப்பிட்டு மூணு நாளாகுது..
டீக்குடிக்க 3 ரூபாய் கொடுப்பா"
என்று கேட்ட மூதாட்டியை முறைத்து பார்த்தான்...
3 ரூபாய் சிகரெட்டை புகைத்தபடியே,
என்னை போல் ஒருவன்....
3 ரூபாய் புண்ணியம் சேர்க்காதவன்.....