நகைச்சுவை

டாக்டர் : இங்க வச்ச ஊசிய காணவே இல்ல !
நர்ஸ் : சார் நல்ல தேடி பாருங்க !
நோயாளி : சார் உங்க கிட்ட ஊசி போட்ட நாளிலிருந்து ஒரே வலி அதிகமா இருக்கு

டாக்டர் : கொண்டாங்க பார்போம்.......! இத தான் நான் இவ்வளவு நேரமா தேடிகிட்டு இருந்தேன் ஊசியை
புடுங்கினார்

நர்ஸ் : சார் இப்படி தான் ஊசி போட்டு , ஊசி போட்டு ஊசிய அங்கேயே வச்சிறேங்க

எழுதியவர் : லக்ஷ்மி (14-Feb-14, 8:00 pm)
Tanglish : nakaichchuvai
பார்வை : 174

சிறந்த நகைச்சுவைகள்

மேலே