+லவ் லட்டர்+

இன்னைக்கு லவ் லட்டர் கொடுக்க போனியே என்னாச்சு? குட்டா பேடா..

குட்டும் பேடும்..

என்னது ரெண்டுமா.. எப்படி?

அவ தமிழ்னு நெனைச்சுட்டேன்.. ஆனா தமிழே தெரியாது போல.. கன்னாபின்னானு இங்க்லீஸ்ல திட்டீட்டா...

அய்யய்யோ..அப்புறம்..

அப்புறம் என்ன... எனக்கு தான் இங்க்லீஸே தெரியாதே.. எதுவுமே புரியாததாலே நான் தப்பிச்சுட்டேன்...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (14-Feb-14, 10:10 pm)
பார்வை : 201

சிறந்த நகைச்சுவைகள்

மேலே