இன்னும் எத்தனை காலம்

சில காலம் உன்னோடு
பல காலம் உன்
நினைவுகளோடு

என்று முடியும்
இந்த விந்தையான
விளையாட்டு..

முடிவில்லா முட் பாதையில்
தொடரும் என் பயணம்,
இன்னும் எத்தனை காலம்???

எழுதியவர் : loveshana (14-Feb-14, 10:39 pm)
சேர்த்தது : LoVEshaNa
பார்வை : 84

மேலே