LoVEshaNa - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/f2/ebgon_24947.jpg)
![](https://eluthu.com/images/roles/creator.png?v=6)
எழுத்தாளர்
இயற்பெயர் | : LoVEshaNa |
இடம் | : ஸ்ரீலங்கா |
பிறந்த தேதி | : 13-Jan-1993 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 14-Feb-2014 |
பார்த்தவர்கள் | : 117 |
புள்ளி | : 20 |
வாழ்க்கை மேடையில்
காதல் நாடகம்
நடத்த வந்தாள் ஒருத்தி
நாட்களும் கடந்தது
நாடகம் முடிந்தது
ஏற்றது ஏதோ
கோமாளி வேடம் தான்
இருந்தாலும் வலிக்கிறது
இதயத்தின் ஓர் ஓரம்
கல்லூரி பாடத்துடன்
காதல் பாடத்திலும்
தேர்ந்து விட வேண்டுமென்று
அவன் தேடல்...!!!
சீதனம் தேடும்
தந்தைக்காய்
சிக்கனம் செய்ய வேண்டும் என்று
அவள் தேடல்...!!!
இடையில் வீணாகி தான் போகின்றன
இடை வர்க்க தாய்மாரின்
எதிர்கால முதலீடுகள்...!!!
நாட்களை கழித்துவிட்டேன்
எதிர் வீட்டு
முல்லை செடியை
எட்டி நின்று பார்த்து...
எண்ணியும் பார்த்ததில்லை
என் வாசல்
மல்லிகை வாசம்
எருமைகள் வந்து
மேய்ந்து விட்டு
செல்லும் வரை..
வாழ்கை என்பது
வெள்ளை காகிதம்
சுவரில் ஓவியமாவதும்
குப்பைக்கு போவதும்
வரைபவன் கைகளில்..!!
வலிகளை நேசிக்கிறேன்
பெண்ணே
எனக்காக
நீ தந்தவை
அவை மட்டும் தானே...!!
வலிகளை நேசிக்கிறேன்
பெண்ணே
எனக்காக
நீ தந்தவை
அவை மட்டும் தானே...!!
நலமாக இருக்கிறோம்
நானும்
என் காதலும்
அன்பே நலமா?
நீயும்
உன் கோபமும்...!!!
எழுத்தாளர் படைக்கிறோம்!
வாசகர்கள் எங்கே !
கவிதை வடிக்கிறோம்!
கவிஞர்கள் படிக்கிறோம் !
கருத்துக்கள் பரிமாறி கொள்கிறோம் !
வாசகர் எங்கே? எங்கே? என
வாசலில் எதிர் பார்க்கிறோம்!
இதயத்தை தொட்டு திரும்பும்
உன் வசந்த காற்றை எதிர்நோக்கி
எல்லோரும் இங்கே!
நீ மட்டும் எங்கே !
மனைவியின் சமையல்
கணவனின் பதிலால் சுவை கூடும் !
கவிதையும் கூட வாசகர்
மன ஓசையில் பிறந்துவரும்
கருத்தினால் !மேலும் சிறந்திடும்!
சரியா !தவறா !எது உன் கருத்து
தயக்கமின்றி தெரிவித்தால்
என் பிழை திருத்தப்படும்!
மேலும் உயரம் செல்ல ஊக்கம் கிடைக்கும்
நல் ஆக்கம் பிறக்கும் !
நண்பர்கள் (15)
![இராகுல் கலையரசன்](https://eluthu.com/images/userthumbs/f3/gvboy_37422.jpg)
இராகுல் கலையரசன்
பட்டுக்கோட்டை
![பார்த்திப மணி](https://eluthu.com/images/userthumbs/f3/kacjz_32430.jpg)
பார்த்திப மணி
கோவை
![சேகர்](https://eluthu.com/images/userthumbs/f0/zrvqf_5009.jpg)
சேகர்
Pollachi / Denmark
![மணிவாசன் வாசன்](https://eluthu.com/images/userthumbs/f2/sxual_28927.jpg)
மணிவாசன் வாசன்
யாழ்ப்பாணம் - இலங்கை
![சந்திரா](https://eluthu.com/images/userthumbs/f3/ugcxr_30808.png)
சந்திரா
இலங்கை
இவர் பின்தொடர்பவர்கள் (15)
இவரை பின்தொடர்பவர்கள் (15)
![சித்ராதேவி](https://eluthu.com/images/userthumbs/f2/puvez_24491.jpg)
சித்ராதேவி
விருத்தாச்சலம்
![தினேஷ்n](https://eluthu.com/images/userthumbs/f2/gwati_24416.jpg)
தினேஷ்n
குலையநேரி (திருநெல்வேலி Dt)m
![சேர்ந்தை பாபுத](https://eluthu.com/images/userthumbs/f2/tisnf_22732.jpg)