நாடகம்

வாழ்க்கை மேடையில்
காதல் நாடகம்
நடத்த வந்தாள் ஒருத்தி

நாட்களும் கடந்தது
நாடகம் முடிந்தது

ஏற்றது ஏதோ
கோமாளி வேடம் தான்

இருந்தாலும் வலிக்கிறது
இதயத்தின் ஓர் ஓரம்

எழுதியவர் : loveshana (1-May-14, 10:27 pm)
சேர்த்தது : LoVEshaNa
Tanglish : naadakam
பார்வை : 126

மேலே