மல்லிகை வாசம்
![](https://eluthu.com/images/loading.gif)
நாட்களை கழித்துவிட்டேன்
எதிர் வீட்டு
முல்லை செடியை
எட்டி நின்று பார்த்து...
எண்ணியும் பார்த்ததில்லை
என் வாசல்
மல்லிகை வாசம்
எருமைகள் வந்து
மேய்ந்து விட்டு
செல்லும் வரை..
நாட்களை கழித்துவிட்டேன்
எதிர் வீட்டு
முல்லை செடியை
எட்டி நின்று பார்த்து...
எண்ணியும் பார்த்ததில்லை
என் வாசல்
மல்லிகை வாசம்
எருமைகள் வந்து
மேய்ந்து விட்டு
செல்லும் வரை..