தேடல்
கல்லூரி பாடத்துடன்
காதல் பாடத்திலும்
தேர்ந்து விட வேண்டுமென்று
அவன் தேடல்...!!!
சீதனம் தேடும்
தந்தைக்காய்
சிக்கனம் செய்ய வேண்டும் என்று
அவள் தேடல்...!!!
இடையில் வீணாகி தான் போகின்றன
இடை வர்க்க தாய்மாரின்
எதிர்கால முதலீடுகள்...!!!