தெய்வீகக் காதல்
அழகைப் புறம்தள்ளி அகத்தை நேசிப்பதும்
அப்பனாத்தாளை அழ விடாததும்
ஆபாசத்தைக் களைந்து அன்பை விதைப்பதும்
இல்லறத்தை இன்புறச் செய்வதும்
ஏமாற்றத்தை எட்டி உதைப்பதும்
காதலோடு கட்டுப்பாடுக்கு கைகுலுக்குவதும்
ஏளனத்தைத் தாங்கிக் கொள்வதும்
உள்ளத்திலே உணர்வுகளை உரிமையுடன் பகிர்ந்தும்
பொறுமைக்கு இலக்கணமாய்
பொறாமையை கை விடுத்தது
காத்திருந்து கை கோர்த்து
காலம் மாறினாலும் கைகுழந்தையாய்
பாசம் மாறாததே....
...
தெய்வீகக் காதால் என்னில்