முடிஉ

அன்னமே!
அகிலத்தே ஆழ பிறந்தவளே!
அடுப்பில் நிற்கும் நீஉம்
ஆகாயம் செல்ல முடிஉமடி
தன்னம்பிக்ய் கொண்டு
தளராத நடெய்போட்டு
வீதில் நீஉம் உலா வர
இதோ
இந்த மங்கை முதலடி பதிக்கிறேன்
பின் தொடர்ந்தால் வெற்றி உனதே
முடிஉ உன் கயில்

எழுதியவர் : (15-Feb-14, 1:07 pm)
சேர்த்தது : Sathyaangel
Tanglish : mudiu
பார்வை : 69

மேலே