பயணம்

செல்லவிருக்கிறேன்
தொலை தூரம்

திரும்ப முடியா
பாதையில்

பரிசாக தந்தனுப்பு
உன்
நட்பை மட்டும்

முடிந்தால்
ஒரு துளி
கண்ணீர்

அது போதும்
எனக்கு...

எழுதியவர் : loveshana (15-Feb-14, 7:51 pm)
Tanglish : payanam
பார்வை : 252

மேலே