காதலியே நீ என்னை இழந்து விட்டாய்

நின்று நின்று செல்ல
காதல் ஒன்றும் ஆங்காங்கே அமைக்கப் பட்டிருக்கும் நிழற்குடை இல்லை
உள்ளத்தில் இருந்து நான் சொல்லிய உண்மை வரி காதல்

அதனுடைய புனிதம் உனக்கு பிரியவும் வில்லை
அதனுடைய அன்பு உனக்கு தெரிய வில்லை

பெண்ணே
ஒரு நாள் நீ நினைப்பாய்
என் நிழிலாவது உன்னை தீண்டுமா என்று ஏங்குவாய்
அப்போது நான் கல்லறையில் தூங்குவேன்.

எழுதியவர் : ரவி.சு (16-Feb-14, 5:23 pm)
சேர்த்தது : Ravisrm
பார்வை : 244

மேலே