ஒன்னும் புரியல
![](https://eluthu.com/images/loading.gif)
ஒன்னும் புரியல என் கண்ணுக்குள்ளே
உன் முகம் மறையால
தெருவில் நடக்க முடியல
யென்னா நான் பாக்குர எல்லோரும்
உன் போல இருப்பதால
என் நெஞ்சிக்குள் உள்ள சொகத்த யாரிடமும்
சொல்ல முடியல
அதனால நான் ஆனேன் தனிமையில
ஒன்னும் புரியாமல்