உயிரெழுத்து நீ

அன்பு காதலியே!

ஆசைத்தூரலில் நான் நனைகிறேன்

இன்று என்னைத்தொலைத்து விட்டேன்

ஈட்டு தர

உன்னால் மட்டுமே முடியும்

ஊரை விட்டு நான்வந்த போதும்

என் மனம் இன்று

ஏங்கி தவிக்கிறது

ஐந்து நிமிடம் எனக்காக

ஒதுக்கு _அதன்பின் எனதன்பின்

ஓராயிரம் கனவுகளை கொண்டிருப்பாய்

ஒளவையும் ஒருநாள் எனக்காக

(ஆத்திச்சுடி படைப்பால் அன்று எனக்காக உன் பெயரை தலைப்பாக இட்டுவைப்பால்...)

உனக்காக உயிரெழுத்துக்கள் ....

அன்பன்
சேர்ந்தை பாபு.த

எழுதியவர் : சேர்ந்தை பாபு.த (17-Feb-14, 11:03 am)
Tanglish : uyirelutthu nee
பார்வை : 188

மேலே