கணவன் - மனைவி

கணவன் மனைவி, காதலன் காதலி,
இந்த இரண்டு உறவுகளுக்குள்
"உண்மை" இல்லையெனில்,
அவர்களின் வாழ்க்கை


வெறும் உடலை சார்ந்தது !

எழுதியவர் : s . s (17-Feb-14, 10:41 pm)
சேர்த்தது : senthivya
பார்வை : 79

மேலே