சுடும் நினைவுகள்

நெருப்போடு கூட,
வாழ்ந்து விடலாம் போலிருக்கிறது...
ஆனால்,
உன் நினைவுகள்,
அதைக்காட்டிலும்,
அதிகமாய் சுடுகிறது....!

-புவி

எழுதியவர் : புவி (18-Feb-14, 12:15 pm)
சேர்த்தது : புவி
பார்வை : 183

மேலே