அனாதை குழந்தை

.......... அனாதை குழந்தை ...............
அன்பு காட்ட அன்னையும்
இல்லை ....
தட்டி கொடுக்க தந்தையும்
இல்லை ....
சண்டை போடா சகோதிரியும்
இல்லை ....
தூக்கி கொஞ்ச சொந்தமும்
இல்லை......
நான் வெற்றி பெற எதிரியும்
இல்லை ...
என்னை காட்டி கொடுக்க துரோகியும்
இல்லை ...
எனக்கு உயிர் கொடுக்க நண்பனும்
இல்லை ....
என் உயிரை எடுக்க காதலியும்
இல்லை .....
என்னை காக்க கடவுளும்
இல்லை ...
" பாவம் அனாதையாக நான் "