தாயும் நீயே

முடிவு பெறுகிறது தோல்வியில்
எனது கோபம்
உன் ஆறுதலால் ....!

ஆரம்பமாகிறது வெற்றியில்
எனது உற்சாகம்
உன் அன்பினால் ...!

எழுதியவர் : வாழ்க்கை (18-Feb-14, 11:00 pm)
பார்வை : 145

மேலே