கோழி

வேலைக்கு ச்செல்லும் பெட்டைக்க்கோழிகளே
தங்க முட்டை இடுவதை நிறுத்துங்கள்
அப்பொழுதுதான்
சேவல்கள் கொக்கரிப்பதை நிறுத்தும் .....

எழுதியவர் : ஏ .பி .சத்யா ஸ்வரூப் (18-Feb-14, 11:21 pm)
சேர்த்தது : sathyaswaroop
Tanglish : KOZI
பார்வை : 58

மேலே