பாடம் கற்க
கையிலிருக்கும் அதிகக்காசு,
கெடுத்துவிடும் உன்னைப்
பல வழியில்..
காய்ந்துவிட்டால் பஞ்சத்தில்,
கற்றுக்கொள்வாய்
பல பாடம்...!
கையிலிருக்கும் அதிகக்காசு,
கெடுத்துவிடும் உன்னைப்
பல வழியில்..
காய்ந்துவிட்டால் பஞ்சத்தில்,
கற்றுக்கொள்வாய்
பல பாடம்...!