தமிழன்டா
என் பிள்ளை
என்னை கொன்று வளரலாம்..!!
என் தாய்மொழியை
கொன்று வளர வேண்டாம்..!!
சேர்த்து விட்டேன்,
அவனை
அரசு பள்ளியில்,
ஆங்கிலத்தை மறக்க...
தமிழை வளர்க்க.........!!!!!!
"தமிழ் அவமானம் அல்ல அடையாளம்"
வாழ்க தமிழ் !! வளர்க தமிழ் !!!
---------------அருணன் --------------------