குழந்தை

என்ன அதிசயம் இது
நான் அடுக்கி அழங்க்கரித்த அலமாரியை விட
அழகு சற்று அதிகமாக தெரிகிறது
என் குழந்தை கலைத்து விளையாடிய இடம்

எழுதியவர் : திவ்யா (19-Feb-14, 5:51 pm)
Tanglish : kuzhanthai
பார்வை : 682

மேலே