அடையாளம்

காற்று இலையோடு
கைகுலுக்கித் தன்
இருப்பைக்
காட்டிக்கொள்கிறது...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (20-Feb-14, 6:09 pm)
பார்வை : 59

மேலே