மரணம்

ஒன்றை இழந்தால் தான்
மற்றொன்றை பெற முடியும்
என்று சொல்லிவிட்டு
பிரிந்தாய்...

உன்னை இழந்ததால்
நான் பெறுவது மரணம்
மட்டும் தானடி....

எழுதியவர் : மதுராதேவி... (20-Feb-14, 11:54 pm)
Tanglish : maranam
பார்வை : 87

மேலே