MGR

அவதாரங்களுக்கு மட்டும்தான்
அடுத்த வாரிசு - இருப்பதில்லை
மக்களுக்கு நல்லவனாகவும்
மாக்களுக்கு தீயவனாகவும்
வாழ்ந்துவிட்டு போகும் அந்த ஒளி
அப்படிதான் நீ - வாழ்ந்து
விட்டு போனாய் எங்களை.

எழுதியவர் : பந்தளம் ( ரமேஷ்பாபு) (22-Feb-14, 1:54 pm)
சேர்த்தது : பந்தளம்
பார்வை : 2925

மேலே