நெஞ்சமே
என் கை விரல்களுக்கு
கோலம் இட ஆசை,,
வானத்தை
கலைத்து விட்டேன்
மேகங்கள் ஆனது ,
இமையத்தை
கலைத்து விட்டேன்
கற்கள் ஆனது ,
வான வில்லை
கலைத்து விட்டேன்
வளையல்கள் ஆனது ,கடலை கலைத்து விட்டேன் குளங்கள் ஆனது ,
என் இதையத்தை
கலைத்து விட்டேன்
உந்தன் நினைவுகள் ஆனது ...
விரல் நுனியில்
ஒன்றும் மந்திரங்கள் இல்லை
,உந்தன் நினைவுகள் ஒன்றும்
தனியாக இல்லை ,
,என் ஒரு இதயமாக
இருக்கிறது..................