மெழுகு

உன்னை எரித்து
உலகைக் காட்டுகிறாய்
நீ என்ன புரட்சிக்காரனா?
'மெழுகு.'

எழுதியவர் : ஆன்றிலின் (22-Feb-14, 3:06 pm)
Tanglish : melugu
பார்வை : 84

மேலே