உன்னைப் பார்த்தவுடன்

தொண்டைக்குள் சிக்கிக்கொண்ட
கெண்டை மீனைப்போல
துள்ளித் துடிக்கும் வார்த்தைகள்,
உன்னைப் பார்த்தவுடன்...

எழுதியவர் : ஆன்றிலின் (22-Feb-14, 3:23 pm)
Tanglish : unnaip paarthavutan
பார்வை : 138

மேலே