அம்மா

அம்மா
இந்த இயந்திரமான உலகில்
பத்து மாதங்கள்
நான் வாழ்ந்த
ஒரு இனிமையான வாழ்வுதான்
உன் கருவறை....
சிம்மாசனத்தில்
சுகமாய் வாழ
மீண்டும் என்னை ஒரு முறை
சுமப்பாயா???
அம்மா
இந்த இயந்திரமான உலகில்
பத்து மாதங்கள்
நான் வாழ்ந்த
ஒரு இனிமையான வாழ்வுதான்
உன் கருவறை....
சிம்மாசனத்தில்
சுகமாய் வாழ
மீண்டும் என்னை ஒரு முறை
சுமப்பாயா???