சிந்தனை
ரவி : மாப்ளே....நல்லா யோசிச்சு பாத்துட்டேண்டா, முயலா இருக்கிறத விட ஆமையா இருக்கிறதுதான் ரொம்ப நல்லதுன்னு தோணுது.
சலீம் : ஏண்டா..எத வச்சு அப்படி சொல்றே?
ரவி : என்னதான் துள்ளி குதிச்சி ஓடியாடி இருந்தாலும் முயல் வாழ்றது 15 வருசந்தான். ஆனா, ஒண்ணுமே செய்யாம, ஆமை 300 வருசம்கிட்ட வாழ்ந்திடுது மாப்ளே.,