கவிதை நகைப்பு
ஒருவன் :ஏம்பா அங்க நிக்கிறாரே அவர் யாரு?
மற்றவன் :அவறு பெரிய கவிஞரு
ஒருவன் :எப்படி சொல்ற?
மற்றவன் :போன வாரம் நடந்த கவிதை போட்டில நடுவரையே தலை சுத்தி விழவச்சுட்டாருனா பார்த்துக்கோ!
ஒருவன் :அப்படி என்ன தான் நடந்துச்சுப்பா
மற்றவன் :சொந்தம் என்ற தலைப்பு இவரு இப்படி எழுதினாரு
ஒருவன் :எப்படி
மற்றவன் :நான், நாகராஜ், ஜோதி, பழனி, சாந்தி, குரு, சரவணண், சிவா ரமணி, காமராஜ் ...இவர்கள் என் சொந்தம் அப்படினு முடிச்சாரு
ஒருவன் :இறுப்பா! எனக்கே தலை சுத்துது ...!