மூன்று முடிச்சு

உன்னை பார்த்தபின்
எதற்க்கும்
மூன்று முடிச்சு
போடுகிறேன்
உன் நினைவில்

எழுதியவர் : கமாலுதீன்.லியா (24-Feb-14, 12:44 pm)
சேர்த்தது : kamaludeen.liya
Tanglish : moondru mudichu
பார்வை : 136

மேலே