அன்னை

அறை வாங்கும் போது தெரியாது
அன்னையின் அருமை ..............

அணைக்க ஆள் இல்லாத போது தான்
புரியும் அன்னையின் பெருமை ...........

எழுதியவர் : vasu (24-Feb-14, 12:50 pm)
Tanglish : annai
பார்வை : 157

மேலே